சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை
சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகத்தில், இலங்கையிலுள்ள 05 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டதாக, தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய குழுவினர் இவ்விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர்.…
