உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சினால் குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட உபகரண விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதால், அது குறித்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு – திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…
