அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது
லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் நடமாடும் விற்பனை சேவையினை, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு…
