குளிசை ‘பக்கட்’ ஒரு தொகுதி, அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ரஹ்மத் பவுண்டேஷன் வழங்கி வைப்பு
– எம்.சி.எம். ஷம்சுல் முனா – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் குளிசை…
