கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில்…
