எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வகும்பர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை…
