எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம்
எகிப்திய தலைநகரம் கய்ரோவிலுள்ள இத்தாலிய தூதரகத்தினை இலக்கு வைத்து, இன்று சனிக்கிழமை காலை, கார் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன், 05…
