எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு
எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற – சட்ட அனுமதி கிடைத்துள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க, ஜனாதிபதி ஊடக…
