ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்…
