சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்
பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்…
