மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில
நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மன்னார் பேசாலைப் பகுதியில் எம்…
