புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர்…
