காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்
– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள்…
