குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்
குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர்…
