காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித
இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில்…
