மதுபானத்துக்காக நாளொன்றுக்கு இலங்கையர்கள் எவ்வளவு செலவிடுகிறார்கள் தெரியுமா?
மதுபானத்துக்காக நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாயை இலங்கையர்கள் செலவிடுகின்றனர் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. இலங்கையில் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும்…
