நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர்…
