சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்
நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள்…
