அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான்
அளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு 85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்…
