காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான்
காஸா நகரில் இருக்கும் அல் அஹ்லி அரப் வைத்தியசாலை மீது இஸ்ரேல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஆகக் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள்…
