மஹிந்தவுக்கு அரச மாளிகை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டிற்காக அரச மாளிகையொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான மாளிகையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.…
