அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த
அரசாங்கத்திலுள்ள மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர், அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றும்…
