அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம், ஏழாவது நாளை எட்டியது
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் – இன்று (01) ஏழாவது நாளை எட்டியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக பாடசாலைகளில் பணியாற்றி வரும்…
