‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண…
