மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்
– எப்.முபாரக்- மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
