ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது

🕔 July 30, 2020

ஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

குறித்த இருவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்