பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
– பிறவ்ஸ் முஹமட் –புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்று மு.கா. தலைவர் அமைச்சர்…
