ஜனாஸா நல்லடக்க விவகாரம் தோல்வியுற்றால், மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்: ஹரீஸ் எம்.பி
– அஸ்லம் எஸ்.மௌலானா – “கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் புதைக்கலாம் என்கிற நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில்…
