விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு: பென்டகன் வெளியிட்ட வீடியோகளில் உள்ளவை பறக்கும் தட்டுக்களா?
‘விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் வீடியோகளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்டு வரும்…
