உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை காப்பாற்றும் முயற்சி: உடலில் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளதாக தெரிவிப்பு
வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசியான வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற, அதன் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.…
