விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் ஷர்மிளா ராஜபக்ஷவுக்கு என்னானது:விலகலா? நீக்கமா?
இரண்டு வாரங்களுக்கு பணியிலிருந்து விலகவுள்ளதாக விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாசகாரர்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு…
