மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார். இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு…
