வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது
வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது…
