முஸ்லிம் கூட்டமைப்பு; காங்கிரசுக்கு ஒரு போதும் சவால் விட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு
– பிறவ்ஸ் –முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்ற சிலர், அரசியல் பிழைப்புக்காக முகாம்களை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டமைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரஸுடன் மோதலாம் என்று பார்க்கின்றனர்.…
