மீண்டும் மு.காங்கிரஸில் இணையுமாறு ஹசன் அலிக்கு அழைப்பு: ஹக்கீமின் பணிப்பின் பேரில், முபீன் சந்திப்பு
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதை செயலாளருமான எம்.ரி. ஹசன் அலியை மீண்டும் மு.காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் தேசிய கொள்கைப்பரப்புச் …
