யாழ் மாநகர சபை முதல்வராக, இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு
– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ரகசிய வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாக தெரிவான ஈ.பி.டி.பி. மேயர் வேட்பாளர்…
