கஞ்சா பயன்பாடு; 2500 ஆண்களுக்கு முன்பே இருந்துள்ளது: ஆராய்ச்சியில் உறுதி
கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை, மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500…
