முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம்
– மரைக்கார் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த WP PH 4196 எனும் இலக்கத்தையுடைய வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார…
