தமிழர் தரப்பு பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் – ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பு பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியப்…
