கஞ்சா பயிரிடும் வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: பெங்கமுவே நாலக தேரர் கோரிக்கை
கஞ்சா பயிர் செய்கைக்கு இலங்கை மிகவும் பொருத்தமான நாடு என்பதால், அதனை அனுமதிப்பத்திரத்துடன் பயிரிடத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆளும் கட்சியுடன் தொடர்புள்ள பெங்கமுவே…
