பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி
பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக…
