தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள்…
