தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு
கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர் தயாரித்த பாணி மருந்து, கொவிட் 19 நோய்க்கான நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை என, அந்த மருந்து குறித்து ஆய்வை…
