பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு
சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார்.…
