எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது
எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி, இந்த திருத்தம் இடம்பெறும்…
