இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்
இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
