அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி
ஜெரூஸலம் நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று…
