நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலேயே ‘வேலையைக் காட்டிய’ டொக்டர் அர்ச்சுனா: ஊழியர் கெஞ்சிக் கேட்டும் முடியவில்லை
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் – புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளில், பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,…
