2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு
பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் (Fast food Restaurant) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட…
