தலைப்புச் செய்திகள்

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

0

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில்…